கௌதமுடன் இணையும் அனுஷ்கா

0
67

கௌதமுடன் இணையும் அனுஷ்கா

gautham menon

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தல அஜித் குமாரின் ‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு கௌதம் மேனனுடன் அனுஷ்கா இணையும் இரண்டாவது படம் இதுவாகும்.

இந்த திரைப்படமானது பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட திரைப்படமாக எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

gautham menon

அனுஷ்கா நடிப்பது உறுதி என்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கும் வித்தியாசமான கதை இது எனவும் தெரிவிக்கப்படுகின்றனர்.

தற்பொழுது அனுஷ்கா ‘பாக்மதி’ படத்தில் பிஸியாக நடித்துவரும் நிலையில், அதற்குப் பிறகு கௌதம் மேனன் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com