கோவில் கோவிலாக சுற்றும் அண்ணன் தம்பி!

0
36

விஷ்ணு பெயர் கொண்ட நடிகர் மற்றும் அவரது இயக்குநர் அண்ணன் இருவரது குடும்ப வாழ்க்கையிலும் புயல் வீசுகிறதாம்.

நடிகர் தம்பியுடன் சண்டை போட்டு கடந்த ஆண்டு அவரது மனைவி பிரிந்துவிட்டார். அவர் பிரியும்போதே நடிகருக்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருக்கிறது என்று சொன்னார். அவர் தெத்துப்பல் நடிகை என்று சமீபத்தில் தெரிய வந்திருக்கிறது.

இதேபோல் அண்ணன் நடவடிக்கைகளை குறித்து அவரது மனைவி அல்டிமேட் நடிகரிடம் முறையிட அவர் இப்போது இயக்குநரைக் கண்டுகொள்வதில்லையாம். அண்ணன் தம்பி இருவரும் பிரச்னைகள் தீர கோவில் கோவிலாக சுற்றுகிறார்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments