கொழும்பு நகரில் சேரும் குப்பைகள்

0
140

மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததை அடுத்து கொழும்பு நகரில் சேரும் குப்பைகளை பிலியந்தலை, கரதியான கழிவுக் கூடங்களில் தற்காலிகமாக குவிக்க கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை குறித்த பகுதிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் வீ,கே.ஏ. தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பில் சாதாரணமாக 3 நாட்களுக்கு மேல் குப்பைகள் அகற்றப்படாவிட்டால் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு நகரில் சேரும் குப்பைகள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com