கொழும்பில் பலத்த மழை பெய்து வருகின்றது

0
119

கொழும்பில் பலத்த மழை பெய்து வருகின்றது.இதன் காரணமாக நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் பலத்த மழை
getty images
கொழும்பில் பலத்த மழை
getty images
கொழும்பில் பலத்த மழை
getty images
கொழும்பில் பலத்த மழை
getty images

இதேவேளை களுத்துறை, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அங்கும் சில பகுதிகள் நீரில் முழ்கியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com