கொலை செய்யப்பட்ட பிரபல பாடகி

0
120

இந்தியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஹர்சிதா தஹியா கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை

பஞ்சாப் மாநிலம், பானிபட் பகுதியில் இசை நிகழிச்சியை முடித்து விட்டு, டெல்லி நோக்கி காரில் புறப்பட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் அந்த வழியே வந்த இரு மர்ம நபர்கள், ஹர்சிதாவின் காரை மடக்கி பிடித்து உள்ளே இருந்த அவரின் தோழி நிஷாவையும், டிரைவர் சஞ்ஜீவையும் மிரட்டி வெளியேற்றியுள்ளனர்.

கொலை

இந்த நிலையில் காரினுல் இருந்த ஹர்சிதாவை துப்பாக்கியால் 7 முறை சுட்டுள்ளனர்.

ஹர்சிதாவை தலை, கழுத்து பகுதியில் சுட்டு கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Advertisement