கிராமப்புறங்களில் தயாரிக்கப்படும் கைப்பணிப் பொருட்களுக்கு பிரான்ஸ் சந்தையில் விற்பனை

0
81

வடமத்திய மாகாணத்தில் கிராமப்புறங்களில் தயாரிக்கப்படும் கைப்பணிப் பொருட்களுக்கு பிரான்ஸ் சந்தையில் விற்பனை செய்வதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளது.கைப்பணிப் பொருட்களுக்கு

இதற்கான வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக பிரான்ஸ் தூதுக்குழு ஒன்று தெரிவித்துள்ளது.

வடமத்திய மாகாண முதலமைச்சருக்கும் இந்த குழுவினருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கு குழுவிளர் உறுதி தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com