கைது செய்யப்பட்டார் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன

0
45

கைது செய்யப்பட்டுள்ளார் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன. கொழும்பு குற்றபுலனாய்வுப் பிரிவினரால் அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவருமான, முன்னாள் பிரதி அமைச்சருமான சரண குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.சரண குணவர்தன

இன்றைய தினம் அவர், அபிவிருத்தி லொத்தர் சபையின் பெயரில் இறக்குமதி செய்த வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ஆஜராகியிருந்த நிலையிலேயே அவர் குற்றபுலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com