கைக்குண்டு தாக்குதலில் 17 பேர் படுகாயம்

0
21

அங்குனகொலபெலஸ்ஸ, வெட்டிய சந்திப் பிரதேசத்தில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

எம்பிலிபிட்டய – நோனாகம வீதியில், வெட்டிய சந்திப் பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதுடன், அந்த இடத்தில் கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைக்குண்டு தாக்குதலில்

சம்பவத்தில் காயமடைந்த 14 பேர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையிலும், மேலும் 03 பேர் தங்காளை சைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அங்குனகொலபெலஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments