கே.எஸ்.ரவிக்குமாருடன் கை கோர்க்கும் அரவிந்த்சாமி

0
59

சூப்பர் ஸ்டாரின் லிங்கா திரைப்படத்தின் தோல்விக்கு பின்னால் குணசித்ர வேடங்களில் நடித்து வருபவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

கே.எஸ்.ரவிக்குமார்

இவர் தங்கமகன், ரெமோ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அரவிந்த்சாமியை வைத்து திரைப்படம் இயக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கே.எஸ்.ரவிக்குமார்

குறித்த திரைப்படமானது இந்த வருட இறுதிக்குள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், காவற்துறையினர் தொடர்பான கதை எனவும் தெரியவந்துள்ளது.

நடிகர் அரவிந்த்சாமி தற்பொழுது சதுரங்கவேட்டை 2, வணங்காமுடி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Advertisement