கேரக்டர் பார்த்து நடிக்கும் விஜய்

0
186

நடிக்கும் அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் கொடுக்கும் ஒரே நாயகன் மக்களின் செல்வன் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi

அவர் மாறுபட்ட கெட்டப்புகளில் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் தான் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்”.

இந்த திரைப்படத்தில் இன்னொரு ஹீரோவாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார்.

Vijay Sethupathi

“ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதுடன், அடுத்த மாதம் இந்த படத்தின் இசை வெளியிடப்படுகிறது.

இந்த திரைப்படம் கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி “கௌதம் கார்த்திக்கும் நானும் நல்ல நண்பர்களாகி விட்டோம். நான் நடிகனாகிய முதல்கொண்டு டபுள் ஹீரோ, ட்ரிபுள் ஹீரோ கதைகளில் நடித்து வருகிறேன் என்றாலும், என் கேரக்டர் வலிமையானதா என்று பார்த்தே படங்களை ஒப்புக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com