கூரைப் புடவையை செக்ஸியாக கட்டி போஸ் கொடுத்த சமந்தா

0
1617

ஜீன்ஸ் உடையை நாகரீகமாக அணியும் பெண்களும் உள்ளனர், புடவையை செக்ஸியாக உடுத்தும் பெண்களும் இருக்கிறார்கள் என்ற வசனத்தை பல திரைப்படங்களில் நடிகர்கள், காமெடியன்கள் பேசி நாம் பார்த்துள்ளோம்.

அட! இதற்கு ஒரு எடுத்துக் காட்டு வேண்டாமா என சமந்தா யோசித்திருப்பாரோ என்னவோ… திடீரென கூரைப் புடவையை வினோதமாக ஃபேஷன் என்ற பெயரில் தனது உடலில் அலங்கோலமாக சுற்றி வந்து ஓரிரு படங்களை தனது இன்ஸ்டா முகவரியில் போட்டு நெட்டிசன்களிடம் சிக்கிக் கொண்டார்.

ஜே.எப்.டபிள்யூ-க்காக எடுக்கப்பட்ட பிரத்யேக போட்டோஷூட்டில் தான் நடிகை சமந்தா இப்படி ஒரு “அபச்சாரம்.. அபச்சாரம்” போஸ் கொடுத்துள்ளார். அவர் கட்டியிருப்பது புடவை தான், ஆனால் அதை புடவையை போல அவர் கட்டியிருக்கவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments