கூரிய ஆயுதங்களுடன் 11 பேர் கைது

0
35

கூரிய ஆயுதங்களுடன் 11 பேர் கைது

கூறிய ஆயுதங்களுடன் லொரி ஒன்றில் பயணித்த 11 பேர் பண்டாரவளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் நேற்று இரவு பண்டாரவளை நகரத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட நபர்கள் தியாதலாவை, ஹல்துமுள்ள, பண்டாரவளை, அம்பலாங்கொட, குளியாப்பிட்டிய, கரந்தகொள்ள, பிபிலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் கைது செய்யப்பட போது வாள், கத்தி மற்றும் இரும்பு தடிகள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement