கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிப் பேச்சு

0
40

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிப் பேச்சு

கூட்டமைப்பின்

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான ஆசனப் பங்கீடு குறித்த இறுதிப் பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பமாகியது.

யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தற்போது ஆரம்பமான இந்தச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அந்தக் கட்சியின் செயலாளர் ஆர். துரைராஜாசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், உட்பட ரெலோ கட்சியின் செயலாளர் நா. சிறிகாந்தா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பிரசன்னா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோராதலிங்கம் புளொட் கட்சியின் மூத்த உறுப்பினரும் வடக்கு மாகாண அமைச்சருமான க.சிவநேசன்
உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டமைப்பின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement