குப்பைமேடு – விசாரணை அறிக்கை

0
24

பேராதனைப் பல்கலைக்கழக நிபுணர் குழுவினால் மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து விழுந்தது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குப்பைமேடு
நீதிமன்ற கட்டடத்தொகுதியில் உள்ள நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக இக்குழுவினர் இந்த விசாரணை அறிக்கையை தயாரித்துள்ளனர். இந்த அறிக்கை 42 பக்கங்களை கொண்டதாகும்.

துணை விரிவுரையாளர் உபுல்திசாநாயக்க இந்த அறிக்கையை இன்று பொலிசாரிடம் சமர்ப்பித்தார்.

பொலிஸ் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு இந்த அறிக்கையை இம்மாதம் 12 ம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com