குண்டு துளைக்காத கைதிகள் பேருந்துக்கு அனுமதி

0
14

குண்டு துளைக்காத கைதிகள் பேருந்துக்கு அனுமதி.

குண்டு துளைக்காத

கேகாலை சிறைச்சாலை அதிகாரிகளால் நிர்மாணிக்கப்பட்ட குண்டு துளைக்காத கைதிகள் பேருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பாதுகப்பு தரப்பினரால் இந்த பேருந்து தரச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் அதி முக்கிய வழக்குகள் தொடர்பில், கைதிகளை பாதுகாப்பாக அழைத்துச்செல்வதற்காக இந்த பேருந்து பயன்படுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments