குட்டை பாவாடை அணிந்து வினோதமாக போராடும் மாணவர்கள்!!

0
69

இங்கிலாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு டவுசர் அணிய தடை விதிக்கப்பட்டதிற்கு, மாணவர்கள் குட்டை பாவாடை அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலை மாணவர்கள் வெப்பமான காலநிலையால், பாடசாலைக்கு டவுசர் அணிந்து வருகை தந்துள்ளனர்.

இந்தநிலையில், பாடசாலை நிர்வாகம் அவர்களுக்கு தண்டனை வழங்கியதோடு.டவுசர் அணிவதற்கு தடையும் விதித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் பெண்கள் அணியும் குட்டை பாவாடை அணிந்து பாடசாலைக்கு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்ட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments