குடாகமயில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

0
19

குடாகமயில் கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று காலை 11 மணியளவில் குறித்த குடியிருப்பாளரின் வீட்டுத்தோட்டத்தை முற்றுகையிட்ட போதே 40 கஞ்சா செடிகளை அவர் வளர்த்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கஞ்சா செடிகளுடன் சந்தேக நபரை கைதுசெய்த ஹட்டன் பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments