மகிழ்ச்சி வெள்ளத்தில் கீர்த்தி சுரேஷ்

0
440

மகிழ்ச்சி வெள்ளத்தில் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ்

இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து சூப்பர் நடிகையாகிவிட்டார்.

இந்த நிலையில் சூர்யாவுடன் இணைந்து நடிக்த, தானாசேர்ந்த கூட்டம் பட வேலைகள் முடிவடைந்த நிலையில் திரைக்கு வர தயாராகவுள்ளது.

மேலும் கீர்த்தி விஷாலுடன் சண்டக்கோழி 2, விக்ரமுடன் சாமி 2,ஆகிய படங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

இதேவேளை சாமி 2 படத்தில் திரிஷா இருந்த போதிலும் கீர்த்தி சுரேசுக்குதான் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments