கிளிநொச்சியில் தனி சிங்களக் கொடி

0
66

கிளிநொச்சியில் சிறுபான்மை இனங்களை சித்தரிக்கும் நிறங்கள் அகற்றப்பட்ட தனி சிங்கள கொடி சில விஷமிகளால் நேற்று பறக்கவிடப்பட்டுள்ள.

கிளிநொச்சியில்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்கு பேருந்தில் வந்த சிலரால் இந்தக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

இந்தச் செயலானது, இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறிவரும் தமிழ் சமூகத்தை கொந்தளிக்க செய்யும் வகையில் அமைந்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments