கிளிநொச்சியில் சடலம் ஒன்று மீட்பு

0
21

கிளிநொச்சி நகரில் உள்ள பாழடைந்த கட்டட தொகுதி ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இன்று காலை சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் காவற்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமானது தற்போது கிளிநொச்சி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ள நிலையில், மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments