கிருத்திகாவை எப்படி கொலை செய்துள்ளார்கள் தெரியுமா? திடுக்கிடும் தகவல்

0
450

சமீபத்தில் பிரபல மாடல் மற்றும் நடிகை கிருத்திகாவின் உடல் மும்பையில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் அழுகிய நிலையில் கிடைத்தது.

இதை தொடர்ந்து விஷயமறிந்த பொலிஸார் உடனே அந்த பகுதிக்கு சென்று உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

பிரேத பரிசோதனை முடிய, தற்போது பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. கிருத்திகாவின் மரணம் கொலை தான், அவரை தலையின் வலது பக்கத்தில் தாக்கியுள்ளனர்.

உடல் நாற்றம் அடிக்காமல் இருக்க ஏசியை ஆன் செய்துவிட்டு சென்றுள்ளதாக கூறியுள்ளனர். தற்போது இவரை கொன்றது யார் என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments