கிந்தொட்ட பிரதேசத்தில் இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

0
48

கிந்தொட்ட பிரதேசத்தில் இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கிந்தொட்ட

கிந்தொட்ட பிரதேசத்தில் இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பிரதேசத்தில் தற்பொழுது 74 இராணுவத்தினரும், 102 கடற்படையினரும், வெளியிடங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பொலிஸ் உறுப்பினர்கள் 428 பேரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஐவர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.கிந்தொட்ட

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com