கிணற்றில் விழ தயாராக இருக்கும் உதயநிதி

0
70

மக்களுக்கு பிடித்தமான கதைகளை தேடி பார்த்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் உதயநிதி.

Udhayanidhi Stalin

இவர் நடித்து இறுதியாக வெளிவந்த திரைப்படம் பொதுவாக என் மனசு தங்கம்.

உதயநிதியின் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் “இப்படை வெல்லும்”. இந்த திரைப்படமானது நவம்பர் மாதம் வெளிவரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

இந்த நிலையில் உதயநிதி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இந்த திரைப்படத்திற்கு “7கிணறு” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement