காஸ் சிலிண்டரின் விலை, அதிகரிக்கப்பட்டுள்ளமையால், உணவு வகைகளின் விலை அதிகரிக்கும்

0
25

காஸ் சிலிண்டரின்காஸ் சிலிண்டரின் விலை, அதிகரிக்கப்பட்டுள்ளமையால், சாப்பாட்டு, பால் தேநீர் மற்றும் சிற்றுண்டி உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கும் என்று அகில் இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது

Advertisement