காவ்யாவுடன் நமிதாவுக்கு சண்டையா? படம் உள்ளே…

0
107

மலையாள சினிமாவின் பிரபல நடிகை காவ்யா மாதவன். இவரது கணவரான நடிகர் திலீப் அமெரிக்காவில் திலீப் ஷோ 2017 என பெரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

இதில் நடிகை நமிதா பிரமோத் கலந்து கொண்டு திலீப், காவ்யாவுடன் மேடையில் நடனமாடினார்.

இது குறித்து ஒரு பேட்டி அளித்த நமிதா, அமெரிக்க நிகழ்ச்சியில் சிலரின் நல்லது மற்றும் கெட்டதை பார்த்தேன் என்று கூறினார்.

இந்த விசயம் உடனே பரவியது. ஆனால் சிலர் நமிதா காவியாவை பற்றி தான் இப்படி சாடை பேசினார் என செய்திகள் வெளியிட்டனர் . இதை அறிந்த நமிதா காவியாவுக்கும் எனக்கும் இடையில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை.

நான் சொன்னதை வேறு கோணத்தில் திரித்து செய்தி வெளியிட்டுள்ளார்கள் என ஃபேஸ்புக்கில் கூறியிருக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments