காலா படக்கதை இதுதான் தெரிவித்தார் பா.ரஞ்சித்

0
160

காலாமெர்சல் படத்துக்கே இப்படி கடுப்பானா எப்படி, காலா படம் அதுக்கும் மேல இருக்கும் என இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மெர்சல் படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டும் விருந்தளிக்கும் படமாக மட்டும் இருந்திருக்கும். ஆனால் அதில் இடம்பெற்ற சில வசனங்கள் மத்திய அரசின் திட்டங்களை குறை கூறும்விதமாக உள்ளது என பாஜகவினர் அடுத்தடுத்து புகார் கூறி, அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என கூறினர்.

இதையடுத்து சாதாரண தென்னிந்திய படம் தற்போது, வட இந்தியாவிலும் அப்படி என்ன தான் இருக்கிறது அந்த மெர்சல் படத்தில் என கேட்கும் அளவிற்கு டிரெண்ட் ஆகிவிட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement