“காலா”வை முடித்த சூப்பர் ஸ்டார்

0
116

“காலா”வை முடித்த சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படம் காலா.

காலா

இந்த திரைப்படத்தில் தனக்குரிய பகுதிகளை சூப்பர் ஸ்டார் முடித்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலா திரைப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த மே மாத இறுதியில் மும்பையில் ஆரம்பமானது.

காலா

இந்த நிலையில், ஐந்து மாத காலப்பகுதியில் சூப்பர் ஸ்டாரின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன.

மேலும் இம்மாத இறுதியில் காலா திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement