காலநிலையில் மாற்றம்

0
71
 மேல், வடமேல், சப்ரகமுவ, தென், வடமத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றரைத் தாண்டிய மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.காலநிலையில்  மாற்றம்
நாட்டின் பல பாகங்களில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுமென,; திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைத் தொடரின் மேற்கு சரிவுகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரையிலான காற்று வீசக்கூடும். வடக்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும், மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வரையிலான காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.