கார்த்திக்கு ஜோடியாக பிரியா

0
293

சின்னத்திரை மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.

priya bhavani shankar

இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மேயாத மான் திரைப்படம் மூலம் அறிமுகமாகினார்.

மேயாதமான் திரைப்படத்தில் நடிகர் வைபவ்க்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில், தற்பொழுது இவர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

priya bhavani shankar

பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திலே பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த திரைப்படமானது கிராமத்து கதை கருவை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement