தலைவலி, திடீற்கோபம் , குழப்பமாக உள்ளதா? காரணம் சூரியன்

0
118
சூரியன்
சூரியப்புயல்

அதிகமான அளவு சூரியப்புயல் தாக்கம் காரணமாக மனிதர்களின் உடல் மற்றும் மன நிலை பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்நாட்களில் அதிகரித்து காணப்படும் சூரியப்புயல் காரணமாக இந்த நிலைமை சிலரிடையே மோசமடைந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கடந்த புதன் கிழமை காலையிலும் பின்னர் மாலையிலும் சூரியப்புயல் கதிர்வீச்சின் தாக்கம் பன் மடங்கு அதிகரித்ததாகவும் , இதற்கு காரணம் சூரியனின் கருப்பகுதியில் காணப்படும் காந்தத்தின் வெடிப்பே என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எனவே உங்களுக்கு பழக்கமான யாரும் திடீரென வித்தியாசமாகவோ அல்லது பதட்டமாகவோ காணப்பட்டால் , காரணம் சூரியபுயலே என யூகித்து கொள்ளுங்கள்.

இப்புயல் இடம் பெற்ற போது பதிவான காட்சிகள்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments