சூழ்நிலை காரணமாக நான் அரசியலுக்கு வரலாம் – ரஜனி

0
204
சூழ்நிலை காரணமாக நான் அரசியலுக்கு வரலாம்

கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் விபத்து நடந்தது. ஒரு கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசியல் ஆதாயத்துக்காக என் பெயரை சிலர் பயன்படுத்துகின்றனர்.

அமைச்சர் போன்ற சில பதவிகளை ஏற்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் நான் பதவிகளை கொண்டு பணம் சம்பாதிக்க மாட்டேன். சூழ்நிலை காரணமாக நான் அரசியலுக்கு வரலாம், வந்தாலும் பணத்துக்காக சேரும் கூட்டத்தை சேர்த்து கொள்ளமாட்டேன் என்று பேசியுள்ளார்.

Related Video

Comments

comments