காயமடைந்த ராய்லட்சுமி

0
62

தமிழ் சினிமாவை தள்ளி வைத்து விட்டு ஹிந்தி, மலையாளம் என நடித்துக்கொண்டிருக்கிறார் ராய்லட்சுமி.

காயமடைந்த ராய்லட்சுமி

இவர் தற்பொழுது ஹிந்தியில் ஜூலி 2 எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

காயமடைந்த ராய்லட்சுமி

எந்த திரைப்படத்திலும் நடிக்காத வண்ணம் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார் ராய்லட்சுமி.

இந்த நிலையில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கும் போது காலில் அடிப்பட்டு விட்டதாகவும், தற்பொழுது சுகமாகிவிட்டதாகவும் தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார் ராய்லட்சுமி.

காயமடைந்த ராய்லட்சுமி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement