காதலியின் தாயுடன் ஓட்டம் பிடித்த காதலன்!!!

0
732

35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் 17 வயது இளைஞனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த தாயின் மகளை 17 வயது இளைஞன் காதல் தொடர்பில் இருந்துள்ளான். இதனை தொடர்ந்து பெற்றோரின் ஒப்புதலுடன் அடிக்கடி வீட்டிற்கு வந்தகுறித்த யுவதியை பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான்.

மேலும், சிறிது காலம் குறித்த இளைஞன் யுவதியை புறக்கணித்து வந்த நிலையில் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது.

பிறிதொரு பெண் தன் தாய் என அறிந்து கொண்ட குறித்த யுவதியும் அவரின் தந்தையும் இருவரும் ஓட்டம் பிடித்தாகவும் பொலிஸில் முறைப்பாடுசெய்துள்ளனர்.

வீட்டிலிருந்த பணம், நகை எதுவும் இல்லை எனவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com