டாக்டரை காதலிக்கிறாரா ஸ்ரீ நடிகை?

0
47

ஸ்ரீ நடிகைக்கு தமிழில் புது வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும், அவர் வருத்தப்படுவதாக இல்லை.

தற்போது ஐராபாத்தில் புது வீடு வாங்கியிருக்கும் அவர், டாக்டர் ஒருவரை காதலிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றார்கள்.

இது பற்றி நடிகை வாய் திறப்பதில்லை என்றாலும், கிட்டத்தட்ட நடிகை திருமம் செய்துகொள்ளத் தயாராகிவிட்டதாகவே விசயம் அறிந்தவர்கள் சொல்கின்றார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments