காணாமல் போனோரின் உறவுகள் நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு

0
54

காணாமல் போனோரின் உறவுகள்காணாமல் போனோரின் உறவுகள் வடக்கின் சகல மாவட்டத்திலும் இருந்து பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக நாளை (6) கொழும்பில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோரின் உறவுகள் கடந்த 200 நாட்களாக தமது உறவுகளின் நிலையைத் தெரிவிக்குமாறு கோரி யாழ் மருதங்கேணி , கிளிநொச்சி , முல்லைத்தீவு, வவுனியா ஆகிய இடங்களில் போராட்டம் நடாத்தி வரும் சூழலில் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments