காஜலை கவர்ந்த ரூமி

0
24

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால், சினிமா வாழ்க்கையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

Kajal Aggarwal

பொதுவாக படப்பிடிப்பு இடைவேளைகளில் புத்தகம் வாசிப்பது நடிகைகளுக்கு பிடித்தமான விடையம்.

அந்த வகையில் காஜல் அகர்வால் சமீபத்தில், 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர் ரூமியின் கவிதைகளைப் படித்து வியந்துவிட்டாராம்.

காஜலை கவர்ந்த

இந்த நிலையில் கவிஞர் ரூமியின் வரிகளில் தன்னைக் கவர்ந்த வரி “நான் என்பது என்னுடைய அழகிய கூந்தலும், பளபளப்பான தோலுமல்ல. இந்தக் கூட்டுக்குள் வாழும் என்னுடைய ஆன்மாதான் நான்.” இது என தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com