கவிதை நூல் வெளியீட்டு விழா

0
46

கவிதை நூல்

அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த ‘யாரும் மற்றோருவர்போல் இல்லை” என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா இன்று மாலை 4.30 மணிக்கு கொழும்பு -10, அல்ஹிதாய மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

 இந்த நிகழ்வுக்கு காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமை தாங்குகிறார். பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் சிறப்புஅதிதியாக பிரதியமைச்சர் அமீர்அலியும் கலந்து கொள்கின்றனர். இந்தநூலின் முதற் பிரதியை புலவர் ஹாஷிம்உமர் பெற்றுக்கொள்கிறார்.
கவிதை நூல்
Advertisement