கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

0
25
கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது
கழிவுத் தேயிலையுடன்
பாவனைக்கு உதவாத 5ஆயிரத்து 40 கிலேகிராம் தேயிலை மாவத்தகம எட்டாம் கட்டை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது நாவலபிட்டியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது இந்த பாவனைக்கு உதவாத தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.
Advertisement