கள்ள நாணய தாள்கள் அச்சிட்ட கணவன், மனைவி யாழில் கைது (படம் இணைப்பு)

0
201

கள்ள நாணய தாள்கள் அச்சிட்ட கணவன், மனைவி யாழில் கைது.

கள்ள நாணய தாள்கள்

யாழ்ப்பாணம், கள்ள நாணய தாள்கள் அச்சிட்ட கணவன் மற்றும் மனைவி யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை நெளுக்குளம் பகுதியில் உள்ள வீட்டினை சுற்றி வளைத்து இன்று இரவு (06.11) பிடித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் வீட்டினை சுற்றி வளைத்துள்ளனர்.

இதன்போது, 24 வயதுடைய கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும், நாணய தாள்கள் அச்சிட்ட 2 பிறின்டர், ஸ்கானர், மடிக்கணினி உட்பட 5 ஆயிரம் ரூபா நாணய தாள்கள் 400, மற்றும்1000 தாள்கள் 148ம் மீட்கப்பட்டுள்ளன.

முன்பும், கல்வியங்காடு பகுதியில் கள்ள நாணயங்கள் அச்சிட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கள்ள நாணய தாள்கள்கள்ள நாணய தாள்கள்கள்ள நாணய தாள்கள்கள்ள நாணய தாள்கள்கள்ள நாணய தாள்கள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com