களுத்தறையில் களத்தில் இறங்கி மக்களை சந்தித்த மனோவும், திகாவும்

0
64

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரதி தலைவர் திகாம்பரம் ஆகியோருடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் கித்சிரி காட்டபிடிய ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட களுத்துறை மக்களை சந்தித்து அவர்களுடைய நிலைமைகள் தொடர்பாக அவதானித்ததுடன்,  பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் கலந்துரையாடியுள்ளனர்.

களுத்தறையில் களுத்தறையில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments