கல்யாணத்திற்குப் பிறகும் குத்துப் பாட்டுக்கு ஆட வாய்ப்புத் தேடும் நடிகை

0
200

கல்யாணத்திற்குப் பிறகும் குத்துப் பாட்டுக்கு ஆட வாய்ப்புத் தேடும் நடிகை.

கல்யாணத்திற்குப் பிறகும்

சொப்பன சுந்தரியாக கிரிக்கெட் படத்தில் குத்தாட்டம் போட்ட நடிகைக்கு சில மாதங்களுக்கு முன் தான் கல்யாணம் நடந்தது. கல்யாணத்திற்குப் பிறகும் குத்துப் பாட்டுக்கு ஆட வாய்ப்புத் தேடும் நடிகை.

திருமணம் செய்துகொண்ட வழக்கு நடிகை, நடிப்பதற்கும் ஒரு பாடலில் ஆடுவதற்கும் வாய்ப்புக் கேட்டு வருகிறாராம். வழக்கு படத்தில் அறிமுகமான அந்த நடிகை ஐந்து ஆண்டுகள் கடந்தும்கூட பெரிய படங்களில் நடிக்க முடியாமல் முன்னணி நடிகை ஆகாமலேயே திருமணமும் முடித்து விட்டார்.

என்று நடிக்கவும் ஒரு பாடலுக்கு ஆடவும் வாய்ப்பு கேட்டு வருகிறாராம். இரண்டு சின்ன படங்களில் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments