கல்கிசை விடுதியொன்றில் பெண்கள் செய்த காரியம்

0
246

கல்கிசை பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இந்த விபசார விடுதி நடத்திச் செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது அங்கிருந்த மூன்று பெண்களும் ஆண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களான பெண்கள் 29, 30, 48 வயதானவர்கள் எனவும் பாதுக்கை, பேருவளை மற்றும் நாரம்வல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement