கலகலப்பு 2 படத்தின் வேலைகள் ஆரம்பம் – படங்கள் இணைப்பு

0
27

கலகலப்பு 2 படத்தின் வேலைகள் ஆரம்பம் – படங்கள் இணைப்பு

கலகலப்பு 2 படத்தின்

15 நாட்களாக இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் இன்று காசியில் தொடங்கியுள்ளது.

வரும் டிசம்பர் 2ம் வாரம் வரை படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இதில் இந்தூர், புனே போன்ற பகுதிகளிலும் ஷூட்டிங் எடுக்கப்படவுள்ளது.

படத்தில் ரோபோ சங்கர், ராதா ரவி, வி.டி.வி.கணேஷ், சிங்கம் புலி, மனோ பாலா, யோகி பாபு என பலர் காமெடியில் கை கோர்க்கிறார்கள்.

கலகலப்பு 2 படத்தின்

கலகலப்பு 2 படத்தின்

கலகலப்பு 2 படத்தின்

கலகலப்பு 2 படத்தின்

கலகலப்பு 2 படத்தின்

கலகலப்பு 2

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Advertisement