கரையோர புகையிரத போக்குவரத்தில் தாமதம்

0
16

பாணந்துறை பிரதேசத்தில் புகையிரதமொன்று தொழினுட்ப பிரச்சினை காரணமாக கரையோர புகையிரத பாதையில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த புகையிரதம் பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட புகையிரதம் காரணமாக ஏற்பட்ட காலதாமதத்தினால் ஏனைய புகையிரத போக்குவரத்துக்களிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments