கபாலி படத்தையே வீழ்த்திய மெர்சல்…

0
947

ரஜினி, அஜித், விஜய் இவர்களின் படங்கள் தான் இப்போதைய தமிழ் சினிமாவில் ஹாட் டாபிக் சமூகவளைத்தலங்களில் பெரிதாக பேசபடுகின்றன.

அண்மையில் அஜித்தின் விவேகம் பட பாடல்கள் முழுவதும் வெளியான நிலையில், விஜய்யின் மெர்சல் பட மூன்றாவது ஃபஸ்ட் லுக் இன்று வெளியாக இருக்கிறது.

கபாலி படத்தையே வீழ்த்திய

இந்த நிலையில், விஜய்யின் மெர்சல் படம் கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ. 7.5 கோடி வரை விலைபோயுள்ளதாக செய்திகள் வந்துள்ளது கேரளாவில் விஜய் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

கேரளாவில் ரஜினியின் கபாலி படம் கூட இந்தளவுக்கு விலைபோகவில்லையாம் அந்த அளவிற்கு விஜய் மெர்சல் படம் போனது விஜய் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்திள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Advertisement