கன்னடத்தில் தனுஷ்

0
14

கன்னடத்தில் தனுஷ்

நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் திரையுலகில் தடம் பதித்தவர்.

கன்னடத்தில் தனுஷ்

அந்தவகையில் தமிழ், ஹிந்தி, மலையாள திரையுலகில் தயாரிப்புக்களை மேற்கொண்ட தனுஷின் வுண்டபார் நிறுவனமானது தற்பொழுது கன்னட திரையுலகில் தடம்பதிக்கவுள்ளது.

கன்னடத்தில் தனுஷ்

கன்னட தயாரிப்பாளர் ஜேக்கப் வர்கீஸ் என்பவருடன் இணைந்து படமொன்றை தயாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திரைப்படத்தில் ரிஷி என்பவர் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments