கனடா வைரம் 53 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம்

0
17
கனடா வைரம்உலகின் இரண்டாவது இடத்தை பெற்றுள்ள வைரம் 53 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
கடனாவில் உள்ள ஏல விற்பனை நிறுவனம் ஒன்று இந்த வைரத்தை ஏலத்தில் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த வைரம் கனடாவின் பொடிஸ்வெனா சுரங்க பாதை தோண்டும் போது கண்டெடுக்கப்பட்டது.
அந்த வைரம் 1109 கரட் கிரையைக் கொண்டது.
இங்கிலாந்தின் நிறுவனம் ஒன்று குறித்த வைரத்தை 53 மில்லின் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
Advertisement