கனேடிய கிளை உறுப்பினர்கள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம்

0
16

கனடா கிளை உறுப்பினர்கள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம்

பொதுநலவாய நாடாளுமன்ற ஒழுங்கமைப்பின் கனேடிய கிளை உறுப்பினர்கள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

கனடாவின் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழு, இலங்கையில் 3 தினங்கள் தங்கி இருந்து சந்திப்புகளை நடத்தவுள்ளது.

கனடாவின் உயர்ஸ்தானிகரகம் இதனைத் தெரிவித்தள்ளது.

இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான ராஜதந்திர, வர்த்தக, சமுக தொடர்புகள் தொடர்பில் இந்த குழு கலந்துரையாடல்களை நடத்தவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com