கதாநாயகன் – விஷ்ணுவிஷால், கேத்தரின் தெரேசா நடிப்பில் உருவாகிறது

0
436

கதாநாயகன் – விஷ்ணுவிஷால், கேத்தரின் தெரேசா நடிப்பில் உருவாகிறது

விஷ்ணு விஷால் ஹீரோவாகும், கேத்தரின் தெரேசா, பரோட்டா சூரி, ஆனந்தராஜ், ராஜேந்திரன், சரண்யா பொண்வண்ணன். இப்படத்தில் சிறப்பம்சம் என்னவென்றால் விஜய் சேதுபதி ஒரு சிறிய காட்சிக்கு வருகிறார்.

தா. முருகானந்தம் படத்தை இயக்குகிறார். விஷ்ணு விஷாலின் பிலிம் ப்ரோடுக்ஷன் நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றது.

இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படக்குழுவினர் பத்திரிகைகளுடான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்கள் இணைப்பு.கதாநாயகன்

கதாநாயகன்கதாநாயகன்கதாநாயகன்கதாநாயகன்கதாநாயகன்கதாநாயகன்கதாநாயகன்கதாநாயகன்கதாநாயகன்கதாநாயகன்கதாநாயகன்கதாநாயகன்கதாநாயகன்கதாநாயகன்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement