கணவன் தாக்கி மனைவி பலி

0
33

மனைவி பலிஹம்பாந்தொட்டை – திமுதுகம பகுதியில் பெண் ஒருவரை, அவரது கணவர் தாக்கி கொலை செய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளார்.

இரண்டு பேருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து கணவரை அவரை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர் ஹம்பாந்தொட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கணவர் தலைமறைவாகியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments